அவளும்.... நானும்....!!!.
Episode - 1
"அடியே என்னதான் டி பன்னுவ உள்ள, சீக்கிரம் வா..."
(நம்ம ஹீரோயின் அம்மா தான்)....
"வந்துட்டேன் மா"...
என்று நந்தினி அழகிய pink நிற புடவையில் தேவதை போல் வந்தாள்.
"எங்க டி காலையி்ல் கிளம்பிட்ட. இன்னும் 2 மாசத்துல கல்யாணம் ஞாபகம் இருக்கா இல்லையா. வீட்டு வேலைய கத்துப்பனு பாத்தா ஊர் சுத்த கிளம்பிட்ட. பாவம் டி என் தம்பி...
" சரி வரேன் மா"
என்று நகர்ந்தாள். அவள் அம்மாவின்
பேச்சு காதில் விழுந்தது போல் தெரியவில்லை..
சற்று கவலையாக தன் மகளை பார்த்து கொண்டு இருந்தாள் லக்ஷ்மி..
வேகமாக வெளியே வந்த நந்தினி ரவீந்திரன் மீது மோதி விட்டால்..
" ஹையோ சாரி மாமா"
என்றவள் அவன் முகம் கூட பார்க்காமல் சென்று விட்டாள்...
"அக்கா.. அக்கா"
லக்ஷ்மியை கூப்பிட்டவாரே உள்ளே வந்தான் ரவீந்திரன்...
ரவீக்கும் நந்தினிக்கு தான் திருமணம் பேசி முடிவு செய்திருக்கிறது..
Comments
Post a Comment